thanjavur பந்தநல்லூர் கோயில் அகழியை உடனடியாக தூர்வாரக் கோரிக்கை நமது நிருபர் ஆகஸ்ட் 26, 2019 தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூரில் புகழ் பெற்ற பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது.